சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் நடித்து வரும் டெல்னா டேவிஸ் தற்போது குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
அன்பே வா டெல்னா டேவிஸ்
அன்பே வா சீரியல் தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. பூமிகாவையும் வருணையும் பிரிக்க பலரும் சதி திட்டங்களை தீட்டி வருகின்றனர். ஆனாலும் வருண் பூமிகா மீது இருக்கும் அதிகப்படியான பாசத்தால் அவருக்கு எதுவும் நெருங்காமல் பார்த்து வருகிறார். பூமிகாவுக்கு என்ன பிரச்சனை வந்தாலும் சரி முன்னாள் வந்து நிற்பது வருண் தான்.
View this post on Instagram
இவர்களின் ஜோடி தான் பிரபலமாகி வருகிறது. வருண், பூமிகா போல ஜோடி எங்கும் உண்டா என்னும் அளவிற்கு பாப்புலராகி வருகின்றனர். இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் குழந்தையை கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்