ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே சண்டை கட்டி உருளும் அன்பே வா பூமிகா.. வருண்.. வைரல் வீடியோ!!

0
ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே சண்டை கட்டி உருளும் அன்பே வா பூமிகா.. வருண்.. வைரல் வீடியோ!!
ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே சண்டை கட்டி உருளும் அன்பே வா பூமிகா.. வருண்.. வைரல் வீடியோ!!

இரவு 9.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் அன்பே வா. அதில் தொடரின் நாயகன் விராட் ஏற்கனவே சீரியல் நடிகர் என்றாலும் நாயகி டெல்னாவிற்கு இதுதான் முதல் சீரியல்.

India Vs Pakistan T20 World Cup – நாளைய வெற்றி யாருக்கு?? பிரபல கிரிக்கெட் வீரரின் பரபரப்பு கணிப்பு!!

இருப்பினும் நடிப்பில் பட்டையை கிளப்பி வருகிறார். TRP யிலும் இந்த சீரியல் தொடங்கிய புதிதில் இருந்தே நல்ல ரேட்டிங்கை பெற்று வருகிறது. நாயகன் நாயகி வருண் பூமிகா செய்யும் ரொமான்ஸை பார்க்கவே தனி ரசிகர் கூட்டம் உண்டு.

 

View this post on Instagram

 

A post shared by Delna (@delnadavis_)

இந்நிலையில் பூமிகா, வருணுடன் சண்டை போடும் ஷூட்டிங் ஸ்பாட் சீனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here