கண்ணடித்து இளசுகளை மூடேற்றிய அன்பே வா நாயகி பூமிகா… வெறியேறிப்போன இன்ஸ்டா வாசிகள்!!

0
சன் டிவியில் ஒளிபரப்பாகும் அன்பே வா சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர் டெல்னா டேவிஸ். இவருக்கு இதுதான் முதல் சீரியல் என்றாலும் முன்னணி நடிகைகள் வெளிப்படுத்தும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் இவருக்கு இவ்வளவு சீக்கிரமே புகழ் கிடைத்தது.
 

சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் கூட என்ன தான் குரங்கு பொம்மை உள்பட சில படங்களில் நடித்தாலும் இவருக்கு சீரியல் மூலம் தான் தனி அங்கீகாரம் கிடைத்ததாக அவரே கூறினார்.

இவர் போட்டோஷூட், ரீல்ஸ் என இன்ஸ்டாவில் வெளியிடும் சின்னத்திரை நடிகைகளில் முதலிடம் பிடிப்பவர். முன்னணி சினிமா ஹீரோயின்களுக்கு நிகராக இவர் நடத்தும் போட்டோஷூட்டுக்கு என்றே தனி ரசிகர்கள் உண்டு. அந்த வகையில் தற்போது கண்ணடித்து ரசிகர்களை கிக்கேத்தி வீடியோ வெளியிட்டு உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Delna (@delnadavis_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here