நீக்கப்பட்ட காட்சியை பகிர்ந்த அன்பே வா சீரியல் நாயகன்.. Wow.. இப்படி ஒரு திறமையா?? வியந்த ரசிகர்கள்!!!

0

அன்பே வா சீரியல் நாயகன் வருண் கதா பாத்திரத்தில் நடிப்பவர் விராட். இவர் தன் சமூக வலைத்தள பக்கத்தில் தான் அளித்த இன்டர்வியூவின் நீக்கப்பட்ட காட்சிகளை பகிர்ந்துள்ளார். அது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

சின்ன திரை ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் சீரியல்களில் ஒன்று அன்பே வா. இதில் நாயகன் நாயகியாக வரும் வருண் பூமிகா கதா பாத்திரங்களுக்கு ரசிகர்கள் ஜாஸ்தி. இவர்கள் செய்யும் காதல் லீலைகளை மெய்மறந்து ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். இந்த சீரியல் தற்போது மிக விறுவிறுப்பான கதைக்களத்துடன் நகர்ந்து வருகிறது.

தற்போது அன்பே வா தொடரில், வருண் அம்மா தான் செய்த தவறை உணர்ந்து விட்டதாக மன்னிப்பு கேட்டு பூமிகாவை வீட்டை விட்டு செல்ல வேண்டாம் என்று சொல்கிறார். எங்கே வருணை விட்டு சென்று பூமிகா சென்று விடுவாரோ என்று கவலையில் இருந்த ரசிகர்கள், தற்போது மகிழ்ச்சியில் அடுத்தடுத்த எபிசோடுகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர்.

 

இந்நிலையில் ஒரு யூடுயுப் சேனலுக்கு இந்த தொடரின் நாயகன், நாயகி அளித்த பேட்டியில் நீக்கப்பட்ட ஒரு காட்சியை நாயகன் வருண் பகிர்ந்துள்ளார். அதில் நானும் ரவுடி தான் படத்தில் வரும் ‘என்னை மாற்றும் காதலே’ பாடலை அசால்ட்டாக பாடி அசத்தியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்குள் இவ்வளோ திறமையா என வியந்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Viraat (@viraat_actor)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here