வெள்ளை பனியனில் மிடுக்கான போஸ் கொடுத்த அனகா.. திண்டாடி போன ரசிகர்கள்!!!

0

காதல் மன்னனா… நீயும் கண்ணனா என்ற ஒரே பாடலின் மூலம் பேமஸ் ஆனவர் அனகா. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் வெறும் பனியன் மற்றும் டவுசர் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

ஒரே ஆட்டத்தில் 3 மில்லியன் ரசிகர்களை இழுத்துக்கொண்ட ஷிவானி – குவியும் வாழ்த்துக்கள்!!

வெள்ளை பனியனில் மிடுக்கான போஸ் கொடுத்த அனகா.. திண்டாடி போன ரசிகர்கள்!!!
வெள்ளை பனியனில் மிடுக்கான போஸ் கொடுத்த அனகா.. திண்டாடி போன ரசிகர்கள்!!!

கேரளாவை பூர்விகமாக கொண்ட அனகா மலையாள திரைத்துறையை ஆணி வேராக கொண்டு சினிமாவுக்குள் வந்தார். அதாவது இவர் மலையாளத்தில் ரோஸி என்ற கதாபாத்திரம் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் 2019ஆம் ஆண்டு நட்பே துணை என்ற படத்தின் மூலம் தமிழில் நடித்தார். அதே ஆண்டு தெலுங்கிலும் தடம் பதித்தார். இவ்வாறு மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்தாலும் அந்த அளவுக்கு புகழ் பெறவில்லை.

வெள்ளை பனியனில் மிடுக்கான போஸ் கொடுத்த அனகா.. திண்டாடி போன ரசிகர்கள்!!!
வெள்ளை பனியனில் மிடுக்கான போஸ் கொடுத்த அனகா.. திண்டாடி போன ரசிகர்கள்!!!

அதன் பின்னர் இவர் 2021ஆம் ஆண்டு மீண்டும் சந்தானத்தின் டிக்கிலோனா என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து உள்ளார். மேலும் இந்த படத்தின் பாடல் மூலம் அவருக்கு பல்வேறு ரசிகர்கள் சேர்ந்தனர். மேலும் இவரின் சோசியல் மீடியா புகைப்படங்களில் கவர்ச்சி என்பது நிரம்பி வழியும். அந்த வகையில் தற்போது வெள்ளை பனியன் அணிந்து கொண்டு போஸ் கொடுத்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here