லோ நெக் உடையில் முன்னழகை படம் பிடித்து காட்டும் அனகா… தவித்து போன ரசிகர்கள்!!!

0

காதல் மன்னனா என்ற ஒரே  பாடல் மூலம் தற்போது ட்ரெண்டாகி வருபவர் அனகா. இவர் தனது இன்ஸ்டாவில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் பிங்க் கலர் உடையில் முன்னழகு மற்றும் தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து உள்ளார்.

தமிழில் ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்த நட்பே துணை என்ற படத்தின் மூலம் அறிமுகமான அனகா, முதல் படத்தில் அந்த அளவுக்கு கவனம் பெறவில்லை. மேலும் இவர் ஒரு மலையாள திரைப்பட நடிகையாவார். மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இருப்பினும் இவர் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க காரணம் அவர் நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள டிக்கிலோனா என்ற படத்தில் இடம்பெற்ற காதல் மன்னனா… என்ற ரீமேக் பாடல் தான். அந்த பாடலில் அவரின் நடனம் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதனால் இவர் யார் என்ற தேடல் இளசுகளும் மத்தியில் அதிகமாகி இவருக்கு பலர் ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்காக அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here