ஒரே பாட்டில் பேமஸ் ஆனதுனால இப்படி இறங்கிட்டேன்களே… இத உங்ககிட்ட இருந்து நாங்க எதிர்பாக்கல!!! 

0

டிக்கிலோனா என்ற படத்தின் ஒரு பாடல் மூலம் பேமஸாகி வருபவர் அனகா. இவர் தற்போது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் பனியன் போன்ற மேலாடை மற்றும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து போஸ் கொடுத்து உள்ளார்.

மலையாளத்து பைங்கிளியான இவர் தமிழில் நட்பே துணை என்ற படத்தின் மூலம் என்ட்ரி ஆனார். இவர் 2017 ஆம் ஆண்டு சினிமா உலகிற்கு வந்தவர். அதன் பின்னர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் மலையாள மொழியிலேயே படங்கள் நடித்து வந்தார். அதன் பின்னர் ஹிப் பாப் ஆதிக்கு ஜோடியாக நட்பே துணை என்ற தமிழ் படத்தில் நடித்தார்.

ஆயினும் அவர் அந்த அளவுக்கு பெரிதாக பேமஸ் ஆகவில்லை. இந்நிலையில் இவர் மீண்டும் சந்தானத்துக்கு ஜோடியாக டிக்கிலோனா என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளார். இந்த படம் இந்த மாதத்தின் துவக்கத்தில் வெளியானது. அதில் காதல் மன்னனா..நீயும் கண்ணணா…என்ற  ரீமேக் பாடல் மூலம் இவர் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றார். மேலும் இந்த பாடல் மற்றும் அதில் அவரின் நடனம் தான் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here