கேரள ஓமனக்குட்டியாக போஸ் கொடுத்த அனகா… ஜொள்ளு மழையில் தத்தளிக்கும் இன்ஸ்டா!!!

0
கேரள ஓமனக்குட்டியாக போஸ் கொடுத்த அனகா... ஜொள்ளு மழையில் தத்தளிக்கும் இன்ஸ்டா!!!
கேரள ஓமனக்குட்டியாக போஸ் கொடுத்த அனகா... ஜொள்ளு மழையில் தத்தளிக்கும் இன்ஸ்டா!!!

தமிழ்,மலையாளம் உள்ளிட்ட மொழி படங்கள் மூலம் மக்களுக்கு பரிச்சியமானவர் அனகா. இவர் கேரள புடவையில் மனதை பறிக்கும் கொள்ளை அழகில் உள்ளார். அவரின் இந்த புகைப்படம் ரசிகர்களை கிறங்க வைத்து உள்ளது.

சந்தியா சரவணனை தாண்டி காதலில் கலக்கும் பார்வதி பாஸ்கர் – ராஜா ராணி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!!
கேரள ஓமனக்குட்டியாக போஸ் கொடுத்த அனகா... ஜொள்ளு மழையில் தத்தளிக்கும் இன்ஸ்டா!!!
கேரள ஓமனக்குட்டியாக போஸ் கொடுத்த அனகா… ஜொள்ளு மழையில் தத்தளிக்கும் இன்ஸ்டா!!!

மலையாள படத்தின் மூலம் திரைக்கு வந்த அனகா, அடுத்து தமிழில் சினிமாவுக்கு வந்தார். இருப்பினும், இவர் அந்த அளவுக்கு கவனம் பெறவில்லை. இதனால் பட வாய்ப்புகள் இன்றி இருந்தவருக்கு தற்போது சந்தானம் நடிப்பில் வெளியான டிக்கிலோனா என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து.

கேரள ஓமனக்குட்டியாக போஸ் கொடுத்த அனகா... ஜொள்ளு மழையில் தத்தளிக்கும் இன்ஸ்டா!!!
கேரள ஓமனக்குட்டியாக போஸ் கொடுத்த அனகா… ஜொள்ளு மழையில் தத்தளிக்கும் இன்ஸ்டா!!!

மேலும் இந்த படத்தில் அவரின் நடிப்பின் மூலம் கவனம் ஈர்ப்பாரா என்பது தெரியவில்லை. ஆனால் அதில் இடம் பெற்ற கமல் அவர்களின் ரீமேக் பாடலுக்கு அவரின் தரமான நடனத்தின் மூலம் பலர் இவரின் பின்னால் சுற்றி வருகின்றனர். இந்நிலையில் இவருக்கு கிடைத்த ரசிகர்களுக்காக புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here