காதல் மன்னனா… நீயும் கண்ணனா… படத்தை விட நேரில் சூப்பராக நடனமாடி அசத்திய அனகா!!!

0
காதல் மன்னனா... நீயும் கண்ணனா... படத்தை விட நேரில் சூப்பராக நடனமாடி அசத்திய அனகா!!!
காதல் மன்னனா... நீயும் கண்ணனா... படத்தை விட நேரில் சூப்பராக நடனமாடி அசத்திய அனகா!!!

தமிழ், மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்து வளர்ந்து வரும் ஒரு நடிகையாக இருப்பவர் அனகா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் டிக்கிலோனா படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு படத்தை காட்டிலும் நேரில் சிறப்பாக நடனமாடி உள்ளார்.

காதல் மன்னனா... நீயும் கண்ணனா... படத்தை விட நேரில் சூப்பராக நடனமாடி அசத்திய அனகா!!!
காதல் மன்னனா… நீயும் கண்ணனா… படத்தை விட நேரில் சூப்பராக நடனமாடி அசத்திய அனகா!!!

அனகா, 2017ஆம் ஆண்டு வெளியான ஒரு மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்குள் வந்தார். அதன் பின்னர் மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து 2019ஆம் ஆண்டு தமிழில் வெளியான நட்பே துணை என்ற படத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்தார். அதே ஆண்டில் தெலுங்கில் தடம் பதித்தார்.இந்நிலையில் இவர் நடித்த படங்கள் அவருக்கு அந்த அளவுக்கு பரிச்சியம் ஆகவில்லை.

காதல் மன்னனா... நீயும் கண்ணனா... படத்தை விட நேரில் சூப்பராக நடனமாடி அசத்திய அனகா!!!
காதல் மன்னனா… நீயும் கண்ணனா… படத்தை விட நேரில் சூப்பராக நடனமாடி அசத்திய அனகா!!!

எனினும் அவருக்கு பட வாய்ப்புகள் வர தான் செய்கிறது. அந்த வகையில் தற்போது இவர் தமிழில் சந்தானத்துக்கு ஜோடியாக டிக்கிலோனா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வெளியாகியது.இந்த படத்தில் உலக நாயகன் கமல் அவர்கள் 4 வேடங்களில் நடித்து வெளியான மைக்கேல் மதன காம ராஜ் படத்தில் இடம் பெற்ற காதல் மன்னனா…நீயும் கண்ணனா… என்ற பாடல் மறு உருவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

View this post on Instagram

A post shared by Anagha (@officialanagha)

தற்போது இந்த பாடல் தான் சோஷியல் மீடியாவில் படு ட்ரெண்டாகி வருகிறது. இந்த பாடல் மூலம் அனகாவின் முகம் அனைவர் மனதிலும் பதிந்து விட்டது. மேலும் இவரும் பேமஸாகி வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் அந்த பாடலுக்கு படத்தை விட நேரில் செம க்யூட்டாக நடனமாடி உள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் எக்கசக்க லைக்ஸ்களை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here