நீச்சல் குளத்தில் ஈரம் சொட்ட ஹாட் போட்டோஷூட் நடத்திய அனகா.. சூடாகி போன இன்ஸ்டாகிராம்!!

0

மலையாள சினிமா மூலம் திரை உலகிற்குள் நுழைந்தவர் நடிகை அனகா. அதை தொடர்ந்து பரவா, ரோசாப்பூ என சில படங்களில் அங்கு நடித்தார். பின்னர் தமிழில் நட்பே துணை படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.

இவர் கேரியரிலேயே திருப்பு முனை ஏற்படுத்திய படம் என்றால் அது சந்தானம் உடன் இவர் நடித்த டிக்கிலோனா படம் தான். அப்படத்தில் இடம் பெற்ற கை வச்சாலும் வைக்காம போகாது மல்லி வாசம் என்ற ரீமேக் பாடல் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனது.

குறிப்பாக அனகாவின் நடனம் பெரிதும் பாராட்டப்பட்டது. சினிமா தாண்டி பல ஆல்பம் பாடல்களிலும் நாம் அனகாவை காண முடியும். இந்நிலையில் நீச்சல் குளத்தில் இவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here