மேலாடை இல்லாமல் உரித்த கோழி போல நின்ற அனேகன் பட நாயகி அமைரா – திக்குமுக்காடிய இணையம்!

0
மேலாடை இல்லாமல் உரித்த கோழி போல நின்ற அனேகன் பட நாயகி அமைரா - திக்குமுக்காடிய இணையம்!

ஹிந்தி சினிமாவில் வெளியான ஐசக் என்ற படத்தின் மூலம் தன் திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை அமைரா தஸ்தூர். பின்னர் இவர் தமிழில் 2015 ஆம் ஆண்டு வெளியான அனேகன் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்து இருப்பார்.

அதனை தொடர்ந்து இவருக்கு தமிழில் பெருவாரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் ஹிந்தி சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வந்தார். அமைரா தஸ்தூர் இந்நிலையில் தற்போது பிரபு தேவா நடிப்பில் உருவாகி வரும் பகிரா படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டில் ரீஎன்ட்ரி கொடுக்கவுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் மிக ஆக்ட்டிவாக இருப்பவர். அடிக்கடி இவரின் கிளாமர் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகும். தற்போது மேலாடை இல்லாமல் இவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் இன்டர்நெட்டில் சூட்டை கிளப்பி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here