பால் விலை திடீர் உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.. முழு விவரம் உள்ளே!!

0
பால் விலை திடீர் உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.. முழு விவரம் உள்ளே!!

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்து பால் பாக்கெட்டுகளை மக்களிடம் விற்பனை செய்து வருவதை நாம் அறிவோம். சமீபகாலமாக மாநிலங்கள் தோறும் பால் தட்டுப்பாடு ஏற்படுவதால் பாலின் விலை உயர்வும் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது.

உலக கோப்பை 2024: வரலாறு சாதனை படைக்க காத்திருக்கும் ரோஹித்..  என்ன Record வாங்க பாக்கலாம்!!

அந்த வகையில் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் கீழ் செயல்படும் அமுல் பாலின் விலை லிட்டருக்கு ₹2 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் அமுல் சக்தி, அமுல் டீ  ஸ்பெஷல் என அனைத்து அமலும் பால் வகைகளின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. தேர்தல் முடிந்த கையோடு பால் விலை, சுங்கக்கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here