துளி கூட டிரஸ் இல்லாமல் விளம்பரத்தில் நடித்த விஜய் பட நாயகி.. போட்டோவை பார்த்து ஷாக்கில் ரசிகர்கள்!

0
துளி கூட டிரஸ் இல்லாமல் விளம்பரத்தில் நடித்த விஜய் பட நாயகி.. போட்டோவை பார்த்து ஷாக்கில் ரசிகர்கள்!

மலையாளம் திரைத்துறை மூலம் திரையுலகிற்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகை அம்ரிதா ஐயர். பின்னர் தமிழில் தென்னாலிராமன் படத்தில் நடித்து கோலிவுட் ரசிகர்களுக்கு தெரிய வந்தார். அதை தொடர்ந்து போக்கிரி ராஜா, காளி ஆகிய படங்களில் நடித்தார்.

amritha

 

இவருக்கு நல்ல ஒரு பெயரை பெற்று தந்தது விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் தான். அதில் தென்றல் என்ற ரோலில் நடித்து இருப்பார் அம்ரிதா. அதை தொடர்ந்து Lift படத்தில் பிக் பாஸ் கவின் உடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.

தற்போது ஹனு மேன், கிராமயானா ஆகிய பட்னக்ளில் நடித்து வருகிறார். இந்நிலையில் காபி விளம்பரம் ஒன்றிற்கு ஆடையில்லாமல் தன் போட்டோவை வெளியிட்டுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் நீங்களுமா இப்படி என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here