ஜண்டா மாத்திரை.,அம்மன் பட வில்லனுக்கு இப்படி ஒரு நிலைமையா? கடைசி காலத்தில் ஏற்பட்ட சோகம்!!

0
ஜண்டா மாத்திரை.,அம்மன் பட வில்லனுக்கு இப்படி ஒரு நிலைமையா? கடைசி காலத்தில் ஏற்பட்ட சோகம்!!
ஜண்டா மாத்திரை.,அம்மன் பட வில்லனுக்கு இப்படி ஒரு நிலைமையா? கடைசி காலத்தில் ஏற்பட்ட சோகம்!!

தமிழில் வெளியான அம்மன் திரைப்படத்தில், ஜண்டா மாத்திரை என்ற வசனத்துடன் கோரக் கதாபாத்திரத்தில் நடித்த ராமி ரெட்டியின் கடைசி காலத்தில் ஏற்பட்ட சோகம் குறித்த, தகவல்கள் தற்போது வைரலாகி உள்ளது.

மீளா சோகம் :

கடந்த 1995ஆம் ஆண்டு, தமிழில் வெளியான தெலுங்கு டப்பிங் திரைப்படமான அம்மன் படத்தில், கோரக் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ராமிரெட்டியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. ஜண்டா மாத்திரை என்ற வசனத்துடன், இவர் காட்டும் அமானுஷ்யங்கள் தற்போதும் கூட நமக்கு பயத்தை ஏற்படுத்தும். தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ராமி ரெட்டி கலக்கியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஒரு கட்டத்தில் இவர், தனக்கு பட வாய்ப்பு கிடைக்காததால், படங்களை தயாரிக்க ஆரம்பித்தார். அதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, அவருக்கு மிகப்பெரிய கடன் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் குடி, சிகரெட் என தவறான பழக்கத்துக்கு சென்று சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு பரிதாபமாக இறந்து போனார்.

நடிகை மும்தாஜுக்கு இவ்ளோ அழகான குடும்பமா? இதுவரை நீங்கள் பார்த்திராத அரிய புகைப்படம் உள்ளே!!

பிரபல வில்லன் நடிகருக்கு ஏற்பட்ட இந்த துயர சம்பவம், சமீப நாட்களாக இணையத்தில் வெளியாகி பலரால் பேசப்பட்டு வருகிறது. இறக்கும் தருவாயில் கூட உடல்நிலை மிகவும் குன்றி போய், பார்ப்பதற்கு அடையாளம் தெரியாமல் ராமிரெட்டி இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here