கூத்தும் கும்மாளமுமாக அமீர்-பாவனி.., அடேங்கப்பா, ஒரே ஜாலி தான் போலயே!!

0
கூத்தும் கும்மாளமுமாக அமீர்-பாவனி.., அடேங்கப்பா, ஒரே ஜாலி தான் போலயே!!
கூத்தும் கும்மாளமுமாக அமீர்-பாவனி.., அடேங்கப்பா, ஒரே ஜாலி தான் போலயே!!

சின்னத்திரையின், ஃபேவரைட் ஜோடியான அமீர் பாவனி கேரளாவுக்கு ட்ரிப் சென்றுள்ள போட்டோக்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

வெளியான போட்டோ :

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆனவர்கள் அமீர் மற்றும் பாவனி. இந்த நிகழ்ச்சியில் இருந்த வரை பாவனியை ஒருதலையாக காதலிப்பதாக அமீர் தொடர்ந்து அவருக்கு ப்ரபோஸ் செய்து வந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆனால், அவரை பாவனி Accept செய்யவே இல்லை. இதன் பிறகு பிபி ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் இருவரும் சேர்ந்து ஆடினர். நிகழ்ச்சியில் டைட்டில் ஜெய்த்த பிறகு அமீரை காதலிப்பதாக பாவனி அறிவித்தார். தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து அஜித்தின் வலிமை படத்தில் நடித்திருந்தனர்.

இந்த வழக்குகளுக்கு பாரபட்சம் பார்க்காமல் FIR பதிவுபண்ணுங்க.., டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு!!!

விரைவில் இருவரும் திருமணம் செய்ய உள்ள நிலையில், தற்போது நண்பர்களுடன் சேர்ந்து கேரளாவுக்கு ட்ரிப் சென்றுள்ளனர். அங்கிருந்தபடி, கொண்டாட்டத்தில் இணைந்துள்ள பல போட்டோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர். அந்த போட்டோக்களுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here