துணிவு படத்திற்காக அமீர்-பாவனிக்கு கிடைத்த பெருமை..,குவியும் வாழ்த்துக்கள்!!!

0
துணிவு படத்திற்காக அமீர்-பாவனிக்கு கிடைத்த பெருமை..,குவியும் வாழ்த்துக்கள்!!!
துணிவு படத்திற்காக அமீர்-பாவனிக்கு கிடைத்த பெருமை..,குவியும் வாழ்த்துக்கள்!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் டிராக்குகள் வருவதும் போவதும் வழக்கம் தான். பின் உள்ளே காதலிப்பவர்கள் வெளியில் வந்து நாங்க வெறும் பிரெண்ட்ஸ் தான் என கூறி பிரிந்து விடுவார்கள். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5 இல் அமீர் wild card என்ட்ரியாக வந்து பாவனியை ஒன் சைடாக காதலித்தார். தற்போது வீட்டை விட்டு வெளியில் வந்ததும் இந்த காதல் தொடருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் பிக்பாஸ் டான்ஸ் நிகழ்ச்சியில் மூலம் தான் இந்த லவ் டபுள் சைடாக மாறியது. மேலும் இந்த ஜோடிகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. விரைவில் திருமண தேதியை அறிவிக்க இருக்கும் இந்த ஜோடிகள் குறித்து ஒரு செய்தி இணையத்தில் வைரலாகிறது.

ஒரே சீரியல்…, மொத்தமாக கேரியர் போயிடுச்சு.., ஆனா அந்த சேனல் கைகொடுத்திடுச்சு!! பிரபல நடிகையின் அவதாரம்!!

இந்நிலையில் நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் அமீர்-பாவ்னி ஒரு சிறிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். இதனால் இவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here