விஜய் டிவி அமீருக்கு இப்படி ஒரு ஆபத்தா.. ஆதாரத்துடன் வெளியிட்ட பாவனி – அதிர்ச்சி தகவல்!

0
விஜய் டிவி அமீருக்கு இப்படி ஒரு ஆபத்தா.. ஆதாரத்துடன் வெளியிட்ட பாவனி - அதிர்ச்சி தகவல்!

சின்னத்திரையில் தற்போது ட்ரெண்டிங் ஜோடியாக வலம் வருபவர்கள் அமீர் பாவனி ஜோடி. பிக் பாஸ் நிகழ்ச்சியின் போதே அமீர் தன் காதலை பாவனியிடம் கூறி இருப்பார். இருப்பினும் தன் வாழ்க்கையில் முன்பு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் நாட்களை கடத்தி வந்தார் பாவனி. இவர்கள் இருவரும் தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர்.

இவர்கள் காதலிக்கும் விஷயம் தற்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் சென்ற வாரம் மாலையும் கழுத்துமாக இவர்கள் ஆடிய நடனம் செம வைரல் ஆனது. இந்நிலையில் தற்போது அமீர் காலில் அடிபட்டதுடன் நடனம் ஆடி உள்ளார். விஜய் டிவி எவ்வளவு சொல்லியும் அமீர் கேட்கவில்லை என்று கூறியுள்ளார் பாவனி.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் அமீருக்கு மருத்துவர் அளித்த report-ஐ பாவனி ஷேர் செய்திருக்கிறார். டான்ஸ் ஆடாமல் விடுப்பு எடுத்து கொள்ளலாம் அல்லது வீல் சேரில் அமர்ந்து டான்ஸ் ஆடலாம் என விஜய் டிவி கொடுத்த இரண்டு வாய்ப்புகளையும் அமீர் வேண்டாம் என கூறியுள்ளார். தற்போது ரசிகர்கள் அமீர் கூடிய விரைவில் குணமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Pavni (@pavani9_reddy)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here