அமீர் பாவனி ஜோடி கொண்டாட்டம்.,என்னங்க சொல்றீங்க இது நடந்து ஒரு வருஷம் ஆச்சா? ரசிகர்கள் ஷாக்!!

0
அமீர் பாவனி ஜோடி கொண்டாட்டம்.,என்னங்க சொல்றீங்க இது நடந்து ஒரு வருஷம் ஆச்சா? ரசிகர்கள் ஷாக்!!
அமீர் பாவனி ஜோடி கொண்டாட்டம்.,என்னங்க சொல்றீங்க இது நடந்து ஒரு வருஷம் ஆச்சா? ரசிகர்கள் ஷாக்!!

பிக் பாஸ் மூலம் பிரபலமான பாவனி ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலருடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

பாவனி ரெட்டி:

தனது 21வது வயதில் மாடல் அழகியாக சினிமாவுக்குள் வந்தவர் தான் பாவனி. பின் “இரட்டைவால் குருவி”, “சின்னத்தம்பி” போன்ற சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த இவருக்கு, பிக் பாஸ் சீசன் 5 இல் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதில் அவருடன் கலந்து கொண்ட சக போட்டியாளரான அமீருக்கு இவர் மீது காதல் வந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் அப்போது அமீரின் காதலுக்கு ஓகே சொல்லாத பாவனி பல நாட்களுக்கு பிறகு, அமீரை காதலிப்பதாக ஒத்துக் கொண்டார். அதன் பிறகு இவர்கள் “பிக்பாஸ் ஜோடி” என்ற நடன நிகழ்ச்சியில், இருவரும் இணைந்து கலந்து கொண்டு டைட்டில் பட்டத்தை தட்டி சென்றனர் பெற்றனர். இதனை தொடர்ந்து இப்போது “தல” அஜித் குமாரின் துணிவு படத்தில் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

நான் பாவம் பண்ணிட்டேன்.,ஆதங்கத்தில் கதறிய தனுஷ் – அவரே போட்ட வைரல் பதிவு!!

இந்நிலையில் பாவனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அமீரை சந்தித்து 1வருடம் ஆனதாகவும்,அமீர் தனது வாழ்க்கையை முழுமைபடுத்த வந்தவர் என்றும், போஸ்ட் செய்துள்ளார். அதற்கு அமீர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “அனைவருக்கும் வேண்டியது அன்பு ஒன்றுதான்” என்று குறிப்பிட்டு இருவரும் சேர்ந்து எடுத்துள்ள போட்டோசை ஷேர் செய்துள்ளார். இப்படி போஸ்ட் மூலம் இருவரும் தங்களது காதலின் முதலாம் ஆண்டு கொண்டாட்டத்தை அரங்கேற்றியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here