அமீர் பவானி ஜோடிக்கு இது 2வது தடவை நடக்குது – போட்டோவுடன் வெளியான முக்கிய தகவல்!!

0
அமீர் பவானி ஜோடிக்கு இது 2வது தடவை நடக்குது - போட்டோவுடன் வெளியான முக்கிய தகவல்!!

விஜய் டிவியின் நட்சத்திர காதல் ஜோடிகளான அமீர் பாவனி குறித்த முக்கிய தகவல் ஒன்று, போட்டோவுடன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அமீர் பாவனி:

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம், ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டவர்கள் அமீர் மற்றும் பாவனி. இந்த நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து பிபி ஜோடிகள் 2 என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று, அதன் டைட்டிலையும் தட்டி சென்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து, பாவனிக்கு ப்ரபோஸ் செய்து வந்த அமீரின் கனவு, பிபி ஜோடிகள் நிகழ்ச்சி முடிவுக்கு பின்னர் கைகூடியது. அமீரை காதலிப்பதாக பாவனியும் அறிவித்தார். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில், தற்போது இருவரும் ஆல்பம் சாங் ஒன்றில் நடித்துள்ளனர்.

விவாகரத்து ஆனாலும் ஆச்சு ரக்ஷிதா ஆட்டம் கொஞ்சம் ஓவர் தான்பா.., அவரே வெளியிட்ட பதிவு!!

செந்தாமரையே என்ற காதல் ஆல்பம் பாடலுக்காக இந்து முஸ்லிம் முறைப்படி, இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள், அடேங்கப்பா, கல்யாணத்துக்கு எத்தனை ரிகர்சல் தான் பார்ப்பீங்க? எனக்கு கிண்டலாக கமெண்ட் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here