Saturday, September 26, 2020

கொரோனா பாதித்த 19 வயது பெண்ணை கற்பழித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் – கேரளாவில் கொடூரம்!!

Must Read

போதைப்பொருள் வழக்கு விசாரணை – தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் நேரில் ஆஜர்!!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அதில் போதைப்பொருட்கள் தலையீடு இருப்பது தெரிய வந்தது. இதனால்...

காருக்குள் வருங்கால கணவருடன் போட்டோ எடுத்த சித்ரா – இணையத்தில் வைரல்!!

தமிழ் திரையுலகில் வெள்ளித்திரை நட்சத்திரங்களை போலவே சின்னத்திரை நட்சத்திரங்களும் கலக்கி வருகின்றனர். மேலும் சின்னத்திரை நடிகைகளுக்கும் தற்போது மவுசு அதிகம். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ்...

கடன் பிரச்சனைக்கு தீர்வு காண எளிய பரிகாரங்கள் – இதோ உங்களுக்காக!!

நமது வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படுவது சாதாரணம் தான். பிரச்சனைகள் இல்லாமல் எந்த வாழ்க்கையும் இருக்காது. ஆனால் சிலர் கடன் பிரச்சனையில் மாட்டிக் கொள்கின்றனர். அவசர தேவைக்கு...

கேரளாவில் 19 வயது கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பெண்ணை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கற்பழித்த சம்பவம் கேரள மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொற்று பாதிக்கப்பட்ட பெண்:

கடந்த சனிக்கிழமை அன்று 19 வயது இளம்பெண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினர் ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டு கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் கடந்த சனிக்கிழமை இந்த பெண்ணிற்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட ஆம்புலன்சில் சென்றுள்ளார். அப்போது இவருடன் 80 வயது மூதாட்டி ஒருவரும் சென்றுள்ளார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

Why men rape? Book seeks to find out answers

இருவரும் வேறு வேறு மருத்துவமனைக்கு செல்ல இருந்துள்ளனர். ஆம்புலன்ஸில் ஓட்டுநர் தவிர வேறு எந்த ஊழியர்களும் இல்லை. மூதாட்டியை அவர் இறங்க வேண்டிய மருத்துவமனையில் விட்டுவிட்டு 19 வயது பெண் போக வேண்டிய பந்தலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் வேறு வழியாக சென்று ஆரன்முலா என்ற இடத்திற்கு அழைத்து சென்று கொரோனா பாதித்த நோயாளி என்று பாராமல் அந்த பெண்ணை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கற்பழித்துள்ளார்.

போலீசில் புகார்:

பின், இந்த விவகாரம் யாருக்காவது தெரிந்தால் தனது வேலை போய்விடும் என்ற பயத்தில் அந்த பெண்ணிடம் கெஞ்சி உள்ளார். ஆனால், அந்த பெண் மருத்துவமனைக்கு சென்றவுடன் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். அவரை பற்றி விசாரிக்கையில் அவர் ஏற்கனவே பல வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

அச்சு அசலாக நயன்தாராவை போலவே காட்சியளிக்கும் அனிகா!!

அவருக்கு எப்படி இந்த வேலை கொடுக்கப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தால் கேரள மக்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். ஆம்புலன்ஸ் ஓட்டுனரை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும் என்றும் அவரது லைசென்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் கூறிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest News

போதைப்பொருள் வழக்கு விசாரணை – தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் நேரில் ஆஜர்!!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அதில் போதைப்பொருட்கள் தலையீடு இருப்பது தெரிய வந்தது. இதனால்...

காருக்குள் வருங்கால கணவருடன் போட்டோ எடுத்த சித்ரா – இணையத்தில் வைரல்!!

தமிழ் திரையுலகில் வெள்ளித்திரை நட்சத்திரங்களை போலவே சின்னத்திரை நட்சத்திரங்களும் கலக்கி வருகின்றனர். மேலும் சின்னத்திரை நடிகைகளுக்கும் தற்போது மவுசு அதிகம். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சித்ராவிற்கு தனி ரசிகர் பட்டாளமே...

கடன் பிரச்சனைக்கு தீர்வு காண எளிய பரிகாரங்கள் – இதோ உங்களுக்காக!!

நமது வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படுவது சாதாரணம் தான். பிரச்சனைகள் இல்லாமல் எந்த வாழ்க்கையும் இருக்காது. ஆனால் சிலர் கடன் பிரச்சனையில் மாட்டிக் கொள்கின்றனர். அவசர தேவைக்கு என்று வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்துவதில்...

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், நீலகிரி,...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளிய வழிமுறைகள் – இதோ உங்களுக்காக!!

தற்போது உள்ள தலைமுறையினர் பலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி கம்மியாகவே உள்ளது. பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் இந்த நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே உள்ளது. இதற்கு காரணம் மாறிவரும் பழக்கவழக்கங்கள். இப்பொழுது நோய்...

More Articles Like This