இந்தியாவில் கொடியை நிலைநாட்ட அமேசான் முடிவு.., ரூ.400 கோடி செலவில் சூப்பர் திட்டம்!!!

0
இந்தியாவில் கொடியை நிலைநாட்ட அமேசான் முடிவு.., ரூ.400 கோடி செலவில் சூப்பர் திட்டம்!!!
இந்தியாவில் கொடியை நிலைநாட்ட அமேசான் முடிவு.., ரூ.400 கோடி செலவில் சூப்பர் திட்டம்!!!

அன்றாட வாழ்வில் ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்குவதை பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள். இதனால் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு சேவைகளை விரிவு படுத்துகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் அமேசான் இ-காமர்ஸ் நிறுவனம் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் மட்டும் அறிமுகப்படுத்திய “பிரைம் ஏர்” திட்டத்தை இந்த மாத இறுதிக்குள் இந்தியாவில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்காக குயிக் ஜெட் சரக்கு விமானம் நிறுவனத்துடன் அமேசான் நிறுவனம் கைகோர்த்துள்ளது.

முரட்டு சிங்குலுக்கு பிரேக் போட்டு திடுதிப்புனு கல்யாணத்த முடிச்ச பிரேம்ஜி.., பொண்ணு யாருன்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!

இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக டெலிவரி செய்து ஆன்லைன் சந்தைகளில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய முக்கிய நகரங்களில் தொடங்க உள்ளது. மேலும் இந்த திட்டத்துக்காக அமேசான் நிறுவனம் ரூ.400 கோடி ஒதுக்கி உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here