VIPகளின் கவனத்திற்கு.. இளைஞர்களுக்கு அமேசான் கொடுத்த சூப்பர் சான்ஸ்!!

0
சப்ஸ்க்ரைப்பர்களுக்கு புதிய சலுகைகள் வழங்கிய அமேசான் - வாடிக்கையாளரை தக்க வைக்க புது யுக்தி!!
சப்ஸ்க்ரைப்பர்களுக்கு புதிய சலுகைகள் வழங்கிய அமேசான் - வாடிக்கையாளரை தக்க வைக்க புது யுக்தி!!

இந்தியாவில் அமேசான் நிறுவனம், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பண்டிகைகால வேலைவாய்ப்புகளை வழங்க விருக்கிறது. தற்போது இந்த செய்தி பல வேலை இல்லா இளைஞர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் சான்ஸ்:

பண்டிகைக்காலத்தில் அதிகளவு விற்பனை நடப்பதை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு விரைவாக சேவை வழங்கும் வகையில் 1,10,000 கும் அதிகமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த உள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

VIPகளின் கவனத்திற்கு.. இளைஞர்களுக்கு அமேசான் கொடுத்த சூப்பர் சான்ஸ்!!
VIPகளின் கவனத்திற்கு.. இளைஞர்களுக்கு அமேசான் கொடுத்த சூப்பர் சான்ஸ்!!

மும்பை, டெல்லி, புனே, பெங்களூரு, ஐதராபாத் உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் இந்த சீசன் கால வேலைவாய்ப்பு உறுவாக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல இளைஞர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here