கேரளா கோவிலுக்குள் செல்ல அமலா பாலிற்கு தடை.., விளக்கம் கொடுத்த கோவில் நிர்வாகம்!!!

0
கேரளா கோவிலுக்குள் செல்ல அமலா பாலிற்கு தடை.., விளக்கம் கொடுத்த கோவில் நிர்வாகம்!!!
கேரளா கோவிலுக்குள் செல்ல அமலா பாலிற்கு தடை.., விளக்கம் கொடுத்த கோவில் நிர்வாகம்!!!

தமிழ் சினிமாவில் மைனா தெய்வத்திருமகள், தலைவா, வேட்டை போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் அமலாபால். பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்த இவர் எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். விவாகரத்திற்கு பின் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய இவர் தற்போது பட வாய்ப்பின்றி சோசியல் மீடியாவில் கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் நடிகை அமலாபால் கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற மகாதேவர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தன உறவினர்களுடன் சென்றிருந்தார். அங்கு மற்ற மதத்தவர்களுக்கு உள்ளே செல்வதற்கு அனுமதி கிடையாது. எனவே அமலாபால் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கும் கோவிலுக்குள் செல்ல அனுமதி தரவில்லை.

துணிவை தொடர்ந்து அடுத்த படத்திற்கு ரெடியான அஜித்.., சுட சுட வெளியான ஏகே 62 அப்டேட்!!

இதனால் வெளியில் நின்று சாமி தரிசனம் செய்த அமலாபால் இந்த ஆண்டிலும் மத பாகுபாடு காட்டுவது வருத்தமாக உள்ளது என்றும் கூடிய விரைவில் மதத்தை பார்க்காமல் மனிதர்களை பார்க்கும் நிலை வரும் எனவும் கூறியுள்ளார். இதுகுறித்து கோவில் நிர்வாகம் இத்தனை வருடம் மாற்று மதத்தவரை அனுமதித்தது கிடையாது. இப்போது அனுமதித்தால் பெரும் பிரச்சனையாகும். இதனால் தான் அமலாபாலை அனுமதிக்கவில்லை என கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here