மறைக்காமல் முதுகில் குத்திய டாட்டூவை முழுசாக காட்டிய அமலா பால்.., இப்பவே கண்ண கட்டுதே!!

0
மறைக்காமல் முதுகில் குத்திய டாட்டூவை முழுசாக காட்டிய அமலா பால்.., இப்பவே கண்ண கட்டுதே!!

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை அமலா பால். இவர் நடித்த மைனா, தெய்வத்திருமகள், தலைவா போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து AL விஜய்யை திருமணம் செய்து செட்டில் ஆனார்.

தமிழ் சினிமாவில், தனுஷ், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ள நடிகை அமலா பால் ‘ஆடை’ படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்டார். இதன் பிறகு இவருக்கு தமிழில் சுத்தமாக வாய்ப்புகள் பறிபோக தெலுங்கில் மட்டுமே இவருக்கு பட வாய்ப்புகள் வருகிறது.

மேலும் இந்தி, மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார். சமீப காலமாகவே இவர் வித்தியாசமான போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here