விட்டா டிரௌசர் பறந்துரும் போல.. லூசான ஆடையில் பதற வைத்த நடிகை அமலா பால்!!

0
விட்டா டிரௌசர் பறந்துரும் போல.. லூசான ஆடையில் பதற வைத்த நடிகை அமலா பால்!!

கோலிவுட்டில் விகடகவி, சிந்து சமவெளி, மைனா ஆகிய படங்களின் மூலம் புகழ் பெற்றவர் நடிகை அமலா பால். பின்னர் தெய்வத்திருமகள், தலைவா ஆகிய படங்களில் நடிக்கும் பொழுது இயக்குனர் விஜய்யுடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்தார்.

ஆனால் ஒரு சில வருடங்களிலேயே இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தின் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதை தொடர்ந்து தன் சக நடிகர்களுடன் பல கிசுகிசுவில் அமலா பால் சிக்கினார்.

இதனால் இவரின் மார்க்கெட்டும் கோலிவூட்டில் பறிப்போக தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வருகிறார். மேலும் வெப் தொடர்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார் அமலா பால். இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள கிளாமர் போட்டோக்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here