கியூட்டுங்குற பேர்ல ரசிகர்களை அலற வைக்கும் அமலா பால் – இணையத்தை  தெறிக்கவிட்ட  புகைப்படம்!!

0
நடிகை  அமலா பால் தற்போது படு வித்தியாசமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அமலா பால் ரீசென்ட் போஸ்ட்:

சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் அமலா பால். இவரது முதல் திரைப்படம் அமலாபாலுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இதற்கு பிறகு இவர் நடித்த மைனா திரைப்படம் தான் ரசிகர்கள் பலரையும் திரும்பிப்பார்க்க வைத்தது.
இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தெய்வத்திருமகள், வேட்டை, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா என பல திரைப்படங்களில் நடித்து நடித்தார். தற்போது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
சமீபத்தில் இவர் நடித்த கடாவர் திரைப்படம் கூட மிகப் பெரிய அளவில் ரீச்சை பெற்றது. இப்படி திரைப்பட வேலைகளில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது சமூக வழக்கங்களிலும் ரசிகர்களுக்காக நேரத்தை ஒதுக்கி வருகிறார். தற்போது  போட்டோஷுட் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here