டிரஸ் கழண்டது கூட தெரியாமல் போஸ் கொடுத்த அமலா பால்.. ரொம்ப ஓப்பனாக அழகை வர்ணிக்கும் ரசிகர்கள்!

0
ப்பா.. பாத்துட்டே இருக்கலாம் போல - பிங்க் நிற உடையில் அழகே உருவாய் மயக்கும் நடிகை அமலா பால்!

தமிழ் சினிமாவில் பிரபலம் அடைந்து தற்போது டோலிவுட்டில் வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அமலா பால்.

விவகாரத்து ஏற்பட்டாலும் இவரின் கேரியர் நன்றாக வளர்ந்த சமயம், ஆடை படத்தில் நடித்து தன் மார்க்கெட்டை சரித்து கொண்டார். இதனால் தற்போது இவருக்கு தமிழை விட தெலுங்கில் தான் அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. மேலும் வெப் சீரிஸ்களில் நடிக்கவும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான ஹிந்தி வெப் சீரிஸ் கூட நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் போட்டோஷூட்டிலும் அதிக ஆர்வம் உள்ளவர் நடிகை அமலா பால்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here