உங்கள விட அந்த குட்டி தொப்பை தான் அழகு – கையை தூக்கி அழகை காட்டிய நடிகை அமலா பால்!

0
போட்டுருக்கதே பிரா மட்டும் தான்.. அதான் இப்படி முழுசா தெரியுது - எல்லை மீறிய நடிகை அமலா பால்!

விகடகவி, சிந்து சமவெளி, மைனா ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சியம் ஆனவர் நடிகை அமலா பால். இவருக்கு திருமணம் ஆகி விவாகரத்து நடந்தாலும் தொடர்ந்து ராட்சசன், அம்மா கணக்கு ஆகிய படங்களில் நடித்தார்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த ஆடை வரை கனமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். ஆனால் இவரின் ஆடை படம் நல்ல விமர்சனங்களை பெறவில்லை. இதனால் கோலிவுட்டில் இவருக்கு வாய்ப்புகள் பறிபோனது.

தற்போது தெலுங்கு சினிமாவில் மட்டும் நல்ல திரைக்கதை உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் சமீப காலமாகவே மற்ற நாயகிகளை விட மிகவும் வித்தியாசமான போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here