படுக்கையறை காட்சியில் புகுந்து விளையாடிய அமலா பால்.. Topless வீடியோவால் சர்ச்சை!!

0

தமிழில் மைனா, தெய்வத்திருமகள் ஆகிய படங்களின் மூலம் புகழ் பெற்றவர் நடிகை அமலா பால். இவருக்கு இயக்குனர் விஜய்யுடன் திருமணமாகி விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது. தன் விவகாரத்திற்கு பின்பும் முன்பை விட படு சுதந்திரமாக படங்களில் நடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் அமலா பால் புதிதாக நடித்திருக்கும் வெப் சீரிஸ் ஒன்றின் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. ஹிந்தியில் வெளியாக உள்ள அந்த வெப் தொடருக்கு ரஞ்சிஷ் ஹாய் சகி என்று பெயரிடப்பட்டுள்ளது. அதில் சக நடிகருடன் பாடல் ஒன்றில் உதட்டு முத்தக்காட்சி, படுக்கையறையில் ரொமான்ஸ் என பின்னி பெடலெடுத்து உள்ளார் அமலா பால்.

தற்போது வரை இந்த வீடியோவிற்கு மில்லியன் கணக்கில் வியூஸ் எறியுள்ளது. அதே சமயம் பலர் இந்த வீடியோவிற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

அந்த வீடியோவை காண கிளிக் செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here