இது என்ன அமலா பால்.. ஆள் இப்படி மாறிட்டீங்க – பாப் கட் Hairstyle செய்து வினோதமாக வெளியான போட்டோ!

0
அப்பப்பா.. என்ன போட்டோஷூட் இது - ஒட்டு மொத்த ரசிகர்களையும் பித்துபிடிக்க செய்த அமலா பால்!
இது என்ன அமலா பால்.. ஆள் இப்படி மாறிட்டீங்க - பாப் கட் Hairstyle செய்து வினோதமாக வெளியான போட்டோ!

2010 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை அமலா பால். இவர் நடித்த விகடகவி, சிந்து சமவெளி, தலைவா ஆகிய படங்களின் மூலம் புகழ் பெற்றார். குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகி என்ற பெயரை பெற்றார் அமலா பால்.

மேலும் இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். தனது விவகாரத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் இவர் புது வித லுக்கில் தனது போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவரின் அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here