இதுக்கு மேல ஒன்னும் இல்ல.. பீச்சில் காற்று வாங்கியபடி அமலா கொடுத்த போஸ் – சிக்கி சிதறிய ரசிகர்கள்!

0
அழகுன்னா ஓகே.., இவ்வளவு அழகை ஹாண்டில் பண்ண முடியல அமலா பால்.., பிரஷரில் துடித்த இளசுகள்!!
அழகுன்னா ஓகே.., இவ்வளவு அழகை ஹாண்டில் பண்ண முடியல அமலா பால்.., பிரஷரில் துடித்த இளசுகள்!!

நீல தாமரா என்ற மோலிவுட் படத்தில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை அமலா பால். இவருக்கு இந்த வாய்ப்பிற்கு பின்னர் தமிழ் சினிமாவில் நுழையும் சான்ஸ் கிடைத்தது. ஆனால் முதல் படமே இவருக்கு தமிழில் மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதாவது இவர் நடித்த சிந்து சமவெளி படம் ரசிகர்கள் மத்தியில் வலுவான எதிர்ப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் விடாமல் போராடி தொடர்ந்து படங்களில் நடித்தார். மைனா, தலைவா, தெய்வத்திருமகள் என அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார் அமலா பால்.இவரின் அதோ அந்த பறவை போல, cadaver ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இவர் நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here