ச்சி கருமம் கருமம்.. ஆடையில்லாமல் குளிக்கும் போட்டோவை பகிர்ந்த அமலா பால் – தீட்டி தீர்க்கும் ரசிகர்கள்!

0
இருட்டில் காதலனுக்கு கிஸ் அடித்த அமலா பால்.. இது வேறயா.. தலையில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்!

சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை அமலா பால். தொடர்ந்து தெய்வத்திருமகள், தலைவா ஆகிய படங்களில் நடித்தார். மேலும் தன் மார்க்கெட் வலுவாக இருக்கும்போது இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து செட்டில் ஆனார்.

ஆனால் இந்தத் திருமண வாழ்க்கை அவர்களுக்கு வெகு நாட்கள் நிலைக்கவில்லை. சில ஆண்டுகளிலேயே இருவரும் விவாகரத்து பெற்றனர். தொடர்ந்து இவர் பல சர்ச்சைகளில் சிக்கியதால் இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தற்போது தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அடிக்கடி விதவிதமான போட்டோ ஷூட் செய்து வருகிறார். அந்தவகையில் பூக்களால் அங்கங்களை மறைத்து இவர் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here