அட கொடுமையே.. இப்படி கூடவா காட்டுவாங்க – பச்சை உடையில் பச்சையாக போஸ் கொடுத்த அமலா பால்!

0
அட கொடுமையே.. இப்படி கூடவா காட்டுவாங்க - பச்சை உடையில் பச்சையாக போஸ் கொடுத்த அமலா பால்!

தமிழ் சினிமாவிற்கு விகடகவி என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் நடிகை அமலா பால். பின்னர் இவருக்கு சிந்து சமவெளி, மைனா, தலைவா ஆகிய படங்களில் நடித்தார். இந்த படங்கள் அனைத்து அதிக விமர்சனத்தை ரசிகர்கள் மத்தியில் இருந்து பெற்றது.

இதனால் கோலிவுட்டில் சில ஆண்டுகளிலேயே முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றார். பின்னர் இவருக்கு ஏற்பட்ட விவாகரத்து, ஆடை படத்தில் இவர் நடித்ததால் எழுந்த சர்ச்சை ஆகியவை அமலா பாலின் மார்க்கெட்டை நன்கு குறைத்தது.

இதனால் இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைப்பது வெகுவாக குறைத்தது. எனவே தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி தன் சம்பளத்தையும் இரட்டிப்பாக உயர்த்தி உள்ளாராம். பின்னர் இவருக்கு ஹிந்தியில் இணைய தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here