பொது இடத்தில் 2 பீஸ் உடையில் தோன்றிய நடிகை அமலா பால் – அதிர்ச்சி ஆன ரசிகர்கள்!

0
பொது இடத்தில் 2 பீஸ் உடையில் தோன்றிய நடிகை அமலா பால் - அதிர்ச்சி ஆன ரசிகர்கள்!

விகடகவி, தெய்வத்திருமகள், தலைவா ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை அமலா பால். பின்னர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்றார்.

இவரின் விவகாரத்து செய்தி ரசிகர்கள் உள்பட ஒட்டுமொத்த திரை உலகத்தினரேயே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பின்னர் கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தும் படங்களில் நடித்து வந்தார். ஆனால் இவர் நடித்த ஆடை பட இவரின் மார்க்கெட்டை தமிழ் சினிமாவில் சரித்தது.

தற்போதும் அதிக கிளாமர் காட்டி தன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here