2 பீஸ்ல தான் உங்க மொத்த அழகும் தெரியுது – செம கிளாமராக வந்து நின்ற நடிகை அமலா பால்!

0
2 பீஸ்ல தான் உங்க மொத்த அழகும் தெரியுது - செம கிளாமராக வந்து நின்ற நடிகை அமலா பால்!

மோலிவுட் திரைத்துறை மூலம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் நடிகை அமலா பால். பின்னர் இவருக்கு கோலிவுட்டில் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. விகடகவி எனும் படத்தில் நடித்து அறிமுகம் ஆனார்.

பின்னர் சிந்து சமவெளி, மைனா ஆகிய படங்களில் நடித்து இருந்தார். அதை தொடர்ந்து அமலா பாலுக்கு முன்னணி நடிகர்களோடு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய், சூர்யா என டாப் நடிகர்களோடு நடித்து முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றார்.

ஆனால் ஆடை படம் நடித்த பின் இவருக்கு பட வாய்ப்புகள் வெகுவாக தமிழில் கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here