முதல் முறையாக நீச்சல் உடையில் திணற திணற வந்து நின்ற அமலா பால் – முழுசாக பார்த்து மூடாகும் ரசிகர்கள்!

0
இருட்டில் காதலனுக்கு கிஸ் அடித்த அமலா பால்.. இது வேறயா.. தலையில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்!

மலையாள நடிகையான அமலா பால், தமிழில் விகடகவி என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். பின்னர் ஹரிஷ் கல்யாணுடன் சிந்து சமவெளி, விதார்த் உடன் மைனா போன்ற படங்களில் நடித்து ரசிகர்களுக்கு நன்கு பரிச்சியம் ஆனார்.

பின்னர் தலைவா, தெய்வத்திருமகள் ஆகிய படங்களில் நடிக்கும் பொழுது இயக்குனர் விஜய்யை திருமணம் செய்தார். இருப்பினும் படங்களில் தொடர்ந்து கவர்ச்சி காட்டி நடித்து வந்ததால் இவர்களுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு சில ஆண்டுகளிலேயே பிரிந்தனர்.

தற்போது தமிழை விட தெலுங்கில் அதிக அக்கறை காட்டி நடித்து வருகிறார். சமீப காலமாக இவர் வெளியிடும் அனைத்து புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here