Only பிரா தான்.. வேற எதுவும் போடமாட்டேன் – உடம்பை நீட்டிநெளித்து மூடாக்கிய நடிகை அமலா பால்!

0
பீச்சில் வெறும் பிராவுடன் காற்று வாங்கும் நடிகை அமலா பால் - கவர்ச்சியில் கண்கட்டி போன ரசிகர்கள்!

மைனா, தெய்வத்திருமகள், தலைவா போன்ற படங்களின் மூலம் கோலிவுட் ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் அமலா பால். தன் கேரியர் நன்றாக சென்று கொண்டிருந்த சமயம் இவர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்தார்.

பின்னர் இரண்டு வருடங்களிலேயே விவாகரத்து பெற்றார். அதை தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களான அம்மா கணக்கு, ஆடை போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் சுத்தமாக பறிபோனது.

எனவே தற்போது தெலுங்கு சினிமா பக்கம் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அடிக்கடி இவரின் போட்டோஷூட் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் இவரின் ஹாட் போட்டோ ஷூட் ஒன்று ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here