பீச்சில் பிறந்த மேனியாக போஸ் கொடுத்த நடிகை அமலா பால்., முழுசாக பார்த்து சின்னாபின்னமான ரசிகர்கள்!

0
ஆத்தாடி.. என்ன ஸ்டைலா இருக்காங்க - ஜிகுஜிகு உடையில் கும்மென போஸ் கொடுத்த நடிகை அமலா பால்!

தமிழ் சினிமாவில் விகடகவி, மைனா, தெய்வத்திருமகள், போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றவர் நடிகை அமலா பால். தன் மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும்போதே இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

ஆனால் அந்தத் திருமண வாழ்க்கை வெகு ஆண்டுகள் நிலைக்கவில்லை. இரண்டு ஆண்டுகளிலேயே இந்த தம்பதி விவாகரத்து பெற்று பிரிந்தனர். மேலும் இவருக்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து சக நடிகர்களுடன் ஏற்பட்ட சர்ச்சையால் கோலிவுட்டில் மொத்தமாக இவரின் மார்க்கெட் இறங்கியது.

தற்போது இவருக்கு தெலுங்கு சினிமாவில் மட்டும் வாய்ப்பு கிடைத்து வருகிறது மேலும் போட்டோசூட்டிலும் அதிகம் ஆர்வம் கொண்டுள்ளார் அமலா பால்.தற்போது இவரின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here