மேலாடையை மொத்தமாக கழட்டி போஸ் கொடுத்த அமலா பால்., முன்னழகு தெரிய ஹாட் போட்டோஷூட்!

0
மேலாடையை மொத்தமாக கழட்டி போஸ் கொடுத்த அமலா பால்., முன்னழகு தெரிய ஹாட் போட்டோஷூட்!
மேலாடையை மொத்தமாக கழட்டி போஸ் கொடுத்த அமலா பால்., முன்னழகு தெரிய ஹாட் போட்டோஷூட்!

தன்னுடைய சினிமா பயணத்தில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் நடிகை அமலா பால். இவர் தமிழில் வீரசேகரன் என்ற படத்தின் மூலம் என்ட்ரி ஆனார். முதல் படமே இவருக்கு இவருக்கு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

பின்னர் சிந்து சமவெளி, மைனா, தலைவா போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார். முன்பும் சரி இப்பொழுதும் சரி சினிமாவில் சர்ச்சைக்குரிய நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை அமலா பால். சினிமாவை தாண்டி இவரின் திருமண வாழ்விலும் பல சர்ச்சை பிரச்சனைகளை அமலா பால் சந்தித்தார்.

அதாவது ஏஎல் விஜய் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து பின்னர் மனக்கசப்பு காரணமாக இருவரும் 2017 ஆம் ஆண்டு பிரிந்து சென்றார்கள். தற்போது தமிழை விட டோலிவுட்டில் இவருக்கு பல வாய்ப்புகள் வருகிறது. மேலும் போட்டோஷூட்டிலும் அதிக ஆர்வம் கொண்டவர் இவர். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here