சட்டை ஜிப்பை கழட்டி.. தலைக்கு கலர் அடித்து.. முரட்டு செல்பியை வெளியிட்ட அமலா பால்!!

0
விடுமுறை கொண்டாட்டத்தில் வெறும் பிரா உடன் போஸ் கொடுத்த அமலா பால்.. ரசிகர்களை சுண்டி இழுக்கும் கிளிக்ஸ்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை அமலா பால். இவருக்கு திரை அறிமுகத்தை தந்தது தமிழ் சினிமா தான் என்றாலும் இவருக்கு டாப் நடிகை என்ற பெயரை பெற்றுக்கொடுத்தது தமிழ் சினிமா தான்.

தன் கேரியரின் தொடக்கத்திலேயே மைனா, விகடகவி, தலைவா, முப்பொழுதும் உன் கற்பனைகள், நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில் இவருக்கு இயக்குனர் விஜய்யுடன் திருமணம் ஏற்பட்டு பின்னர் விவாகரத்து ஆனது.

இந்நிலையில் தற்போது தமிழை விட தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் அடிக்கடி தன் போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்ட வண்ணம் உள்ளார். அந்த வகையில் தலை முடிக்கு கலர் செய்து தன் லேட்டஸ்ட் செல்பியை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here