அமலா பால் வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை – சகட்டு மேனிக்கு தீட்டிய நெட்டிசன்கள்!!

0

கேரளாவில் பிறந்து வளர்ந்த அமலா பால், தமிழில் மைனா என்ற பிரபு சாலமனின் படத்தின் மூலம் பேமஸ் ஆனார். பின்னர் இவருக்கு விக்ரம், சூர்யா ஆகியோர் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படங்களில் நடித்து கொண்டிருக்கும் போதே திருமண வாழ்வில் நுழைந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பின்னர் இவருக்கு விவாகரத்தும் ஆனது. அதை தொடர்ந்து சினிமாவில் படு சுதந்திரமாக எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் நடிக்க ஆரம்பித்தார். இவரின் ஆடை படம் பல சர்ச்சைகளை சந்தித்தது. அதை தொடர்ந்து ராட்சசன் படத்தில் நடித்தார்.

தற்போது இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது கையில் மது கோப்பையுடன் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் பல நெட்டிசன்களின் நெகடிவ் கமெண்டுகளை பெற்று வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here