நீச்சல் குளத்தில் பிகினி உடையில் போஸ் கொடுத்து அதிர வைத்த அமலா பால்… திண்டாடிப்போன இணையதளம்!!

0
ஆத்தி.. முரட்டு போட்டோஷூட்டால இருக்கு.. உள்ளாடை கூட இல்லாமல் ஆடையை இறக்கி போஸ் கொடுத்த அமலா பால்!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றவர் நடிகை அமலா பால். தன் முதல் படமான சிந்து சமவெளி படத்திலேயே மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினார். அதன் மூலமே இவருக்கு மைனா பட வாய்ப்பும் கிடைத்தது.

பின்னர் தொடர்ந்து தெய்வத்திருமகள், தலைவா, வேட்டை, முப்பொழுதும் உன் கற்பனைகள் ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தார். இயக்குனர் விஜய் உடனான விவாகரத்திற்கு பிறகும் இவரின் மார்க்கெட் சிறிதும் சரியவில்லை.

தற்போது ஹிந்தியில் ‘Ranjish Hi Sahi’ என்ற இவரின் வெப் சீரிஸ் வெளியாகி உள்ளது. அதில் நீச்சல் உடையில் அமலா பால் நடித்துள்ளார். இதை பார்த்து இவரின் ரசிகர்களே ஷாக் ஆகியுள்ளார். மேலும் அந்த காட்சிகளின் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here