தலைகீழாக தொங்கி சகலத்தையும் வெளிக்காட்டிய நடிகை அமலா பால் – சூடாகும் இணையதளம்!!

0
பொது இடத்தில் 2 பீஸ் உடையில் தோன்றிய நடிகை அமலா பால் - அதிர்ச்சி ஆன ரசிகர்கள்!

சினிமாவில் நடிக்கும் ஒரு நாயகி என்றால் அவரின் மார்க்கெட் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளே நிலைத்து நிற்கும். அதிலும் இடையிடையே எதுவும் காதல் சர்ச்சைகளில் சிக்கினால் அது அவரின் சினிமா கேரியரிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அவ்வாறு விவாகரத்து, சக நடிகருடன் காதல் சர்ச்சை என சிக்கி கோலிவுட்டில் தன் மார்க்கெட்டை இழந்தவர் தான் அமலா பால். இவருக்கு விவகாரத்து ஆன பின்பும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரத்தான் செய்தது. ஆனால் ஆடை படத்தில் நடித்து தன் மார்க்கெட்டை தானே குறைத்து கொண்டார்.

தற்போது இவருக்கு டோலிவுட்டில் இருந்து மட்டும் தான் வாய்ப்புகள் வருகிறது. அடிக்கடி தன் போட்டோஷூட் மூலம் இணையத்தில் பேசப்படுவர் அமலா பால். தற்போது நடுக்கடலில் ஊஞ்சலில் தலைகீழாக தொங்கி தன் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here