குளோசப்பில் மொத்த அழகையும் காட்டி ரசிகர்களை அலைமோத வைத்த அமலா பால் – கண்கொட்டாமல் பார்த்த ரசிகர்கள்!!

0
ஆத்தி.. முரட்டு போட்டோஷூட்டால இருக்கு.. உள்ளாடை கூட இல்லாமல் ஆடையை இறக்கி போஸ் கொடுத்த அமலா பால்!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலா பால் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமலா பால்

தமிழில் வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் அமலா பால். அதன் பிறகு மைனா, தெய்வத்திருமகள் போன்ற ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகை ஆகும் அளவிற்கு உயர்ந்து நின்றார்.

இந்நிலையில் தான் அவருக்கும் ஏ.எல்.விஜய்க்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில் இருவரும் இதனை பற்றி மறைத்தாலும் கடைசியில் ஒத்துக்கொண்டனர். இவர்களின் ஜோடியும் மக்கள் மத்தியில் பிரபலமானது.

அமலா பாலுக்கு மார்க்கெட் இருக்கும்போதே திருமணம் அவர் திருமணம் செய்துகொண்டார். ஆனால் இந்த உறவு ஒரு வருடம் கூட நிலைக்கவில்லை. விவகாரத்தில் இந்த திருமணம் முடிய அவரது ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியானார்கள்.

இந்த விவகாரத்தில் தனுஷ் பெயர் எல்லாம் அடிபட்டது. இவ்வளவு பிரச்சனைகளை தாண்டியும் அமலா பால் தனியாக தான் வாழ்ந்து வருகிறார். மேலும் முன்பை விட சுதந்திரமாக இருப்பதை போலவும் அமலா பால் இணையத்தில் வெளிப்படையாக கூறி வருகிறார். அந்த வகையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here