‘என்ன அமலா பால் பிரண்ட்ஸோட ஜாலி தான் போல’ – ட்ரெண்டாகும் புகைப்படங்கள்!!

0
ச்சி.. என்ன டிரஸ் கருமம் இது.. பிரால இருந்து அம்புட்டும் வெளியே தெரியுது.. எல்லை மீறும் அமலா பால்!

நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹோலி பண்டிகையினை தனது நண்பர்களுடன் கொண்டாடி உள்ளார். அந்த புகைப்படங்களை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதற்கு ரசிகர்களும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

நடிகை அமலா பால்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை அமலா பால். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழில் நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் “சிந்து சமவெளி” என்ற திரைப்படத்தில் நடித்தார்.

ஏப்ரல் 1 முதல் வங்கிகளின் காசோலை செல்லாது – மக்களே உஷார்!!

இதனை அடுத்து அந்த திரைப்படம் பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் சிக்கியது. இதனால் தனது முதல் படத்திலேயே அமலா பால் பெரும் சர்ச்சை நடிகையாக உருவெடுத்து விட்டார். இதற்கு பின்பு இவர் தான் தேர்வு செய்யும் கதைகளில் கவனத்தினை செலுத்தினார். அந்த திரைப்படத்தினை தொடர்ந்து அமலா பால் “மைனா” திரைப்படத்தில் நடித்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல பெயரினை எடுத்து கொடுத்தது என்று கூட கூறலாம். எதார்த்தமான கதை அமைப்புடன் அந்த கதை இருந்ததால் அமலா பாலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது.

இதனை அடுத்து அமலா பால் தொடர்ந்து தனக்கு ஏற்ற கதைகளை தேர்வு செய்து திறம்பட நடித்தார். அதன் பிறகு இயக்குனர் ஏஎல் விஜய் மற்றும் இவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

இருவரும் தங்களது குடும்பத்தினரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர். ஆனால், சில வருடங்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடுகளின் காரணமாக பிரிந்து விட்டனர். இது குறித்து இன்று வரை அமலா பால் எதுவுமே கூறவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதே போல் இதற்கு பின்பும் கூட இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படியாக இருக்க அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நண்பர்களுடன் ஹோலி கொண்டாடிய போது எடுத்து கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here