ஒரே போட்டோ தான்.., Total சோசியல் மீடியாவும் கிளோஸ்.., அமலா பாலின் புகைப்படத்தால் திண்டாடிய இளசுகள்!!

0

மலையாள பெண்ணான அமலா பாலிற்கு தமிழில் தான் அதிகளவு மவுசு கிடைத்தது.முதல் திரைப்படம் சர்ச்சையை கிளப்பி இருந்தாலும் அதன் பிறகு நடித்த மைனா இவரை திரையுலகில் நிலைக்க வைத்தது. அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் மட்டுமே ஜோடி சேர்ந்து நடித்து வந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

திரைக்கு வந்த சிறிது காலத்திலேயே தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் தலைவா படத்தை இயக்கிய ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணம் அவருக்கு நிலைக்கவும் இல்லை.

முகம் எல்லாம் ஒட்டி போய்.., ஆளே என்னவோ போல மாறிப்போன ஐஸ்வர்யா ராஜேஷ்.., ட்ரெண்டிங்காகும் கிளிக்ஸ்!!

இப்பொழுது சுதந்திர பறவையாக சுற்றி திரிந்து வரும் அவர் மலையாளம், தெலுங்கு போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் இப்பொழுது அடிக்கடி பல விதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதுதான் அவருக்கு கைகொடுத்து வருகிறது.

இப்பொழுது ஆரஞ்சு கலர் நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தையே கதிகலங்க வைத்துள்ளார். அந்த புகைப்படம் இதோ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here