Sunday, December 6, 2020

குத்த வச்சு போஸ் கொடுத்து அமலா பால் வெளியிட்ட புகைப்படம் – கலாய்க்கும் ரசிகர்கள்!!

Must Read

சென்னைவாசிகளுக்கு நாளை முதல் இலவச உணவு – மாநகராட்சி ஆணையாளர் தகவல்!!

"புரெவி" புயல் காரணமாக குடிசை பகுதிகளில் வசித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வரும் 13 ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர்...

சைடு போஸில் முன்னழகை காட்டிய நயன்தாரா – சொக்கிப்போன ரசிகர்கள்!!

தமிழில் முன்னணி நடிகையாகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். மேலும் இவர்...

TNPSC குரூப் 1 தேர்வில் தேர்வானவர்களின் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் – ஐகோர்ட் கிளை உத்தரவு!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் பங்கேற்றவர்களில் தமிழ் வழியில் தேர்வானவர்களின் சான்றிதழ்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்,...

தமிழ் திரையுலகில் பல மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் அமலா பால். தற்போது தனது நடை, உடை மற்றும் பாவனை அனைத்தையும் மாற்றியுள்ள அமலா பால் தொடர்ந்து பல வித்தியாசமான போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். அதே போல தற்போது சாமியார் உடையில் குத்த வைத்து அமர்ந்து வெளியிட்ட போட்டோவை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

அமலா பால்

மாடலிங் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் அமலா பால். இவர் முதலில் நடித்த திரைப்படம் சிந்து சமவெளி ஆகும். அதில் பள்ளி மாணவியாக நடித்த இவருக்கு ஜோடியாக ஹரிஷ் கல்யாண் நடித்திருப்பார். ஹீரோ சம்பாதித்தற்பாக வெளியூருக்கு சென்றிருந்த நிலையில் ஹீரோவின் தந்தைக்கும், மருமகளான அமலா பாலிற்கும் இடையே தொடர்பு ஏற்படுகிறது.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்த திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் இதனை எதிர்த்து பல போராட்டங்களில் ஈடுபட்டனர். இவரின் முதல் படமே பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் அதன் பின் நடித்த ‘மைனா’ இவரின் சினிமா வாழ்க்கைக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்றே கூறலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவரின் நடிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று தந்தது. அதன் பிறகு அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தன. தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம் என்று பல பட வாய்ப்புகளை கைவசம் வைத்திருந்தார். மேலும் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

amala paul
amala paul

பிரபல இயக்குனரான ஏ. எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் கருத்து வேறுபாடுகளால் பிரிந்தார். அதன் பிறகு முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கும் படத்தில் நடித்து பிரபலமடைந்தார்.

amala paul

ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பல சர்ச்சைகளை ஏற்படுத்தினார். அந்த படத்திற்கு பிறகு அமலா பால் ஆளே மாறிவிட்டார் என்றே சொல்லலாம். அதன் பிறகு தொடர்ந்து கவர்ச்சி புகைப்படத்தை வலைத்தளங்களில் வெளியிட்டார். சமீபத்தில் அவர் காட்டு ராணியாக உடை அணிந்து வெளியிட்ட புகைப்படம் பிரபலமடைந்தது. தற்போதும் அதே போல சாமியார் வேடம் போல உடை அணிந்து குத்த வைத்து போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest News

சென்னைவாசிகளுக்கு நாளை முதல் இலவச உணவு – மாநகராட்சி ஆணையாளர் தகவல்!!

"புரெவி" புயல் காரணமாக குடிசை பகுதிகளில் வசித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வரும் 13 ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர்...

சைடு போஸில் முன்னழகை காட்டிய நயன்தாரா – சொக்கிப்போன ரசிகர்கள்!!

தமிழில் முன்னணி நடிகையாகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். மேலும் இவர் போட்டோவை பார்க்கவே பல ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்...

TNPSC குரூப் 1 தேர்வில் தேர்வானவர்களின் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் – ஐகோர்ட் கிளை உத்தரவு!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் பங்கேற்றவர்களில் தமிழ் வழியில் தேர்வானவர்களின் சான்றிதழ்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், வழக்கிற்கான விசாரணையினை வரும் 9 ஆம்...

டி.ராஜேந்தர் ஆரம்பிக்கும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் – சிம்பு இணைவாரா?? வெளியான தகவல்!!

தமிழ் திரையுலகில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு சங்கம் இருப்பது பொதுவான ஒன்று. அந்த வகையில் ஒன்று தான் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். இந்நிலையில் டி.ராஜேந்தர் தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கத்தை இன்று அறிமுகப்படுத்தியுள்ளனர்....

குட்டி டவுசருடன் நடுரோட்டில் தொடை அழகை காட்டிய தமன்னா – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

தமிழ், தெலுங்கு என திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தற்போது தெலுங்கில் ஒரு வெப் சீரிஸில் நடித்து வரும் தமன்னா அரைகுறை ஆடையுடன் ரோட்டில் நடந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இந்த...

More Articles Like This