2 பீஸ் உடையில் சென்று விழாவை சிறப்பித்த அமலா பால் – காஸ்டியூமை பார்த்து அதிர்ந்த பிரபலங்கள்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலா பால் தற்போது படவெளியிட்டு விழாவிற்கு பாப்போம் கதறும் அளவிற்கு உடையணிந்து வந்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமலா பால்

மலையாள நடிகையான அமலா பல சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இவரின் இந்த முதல் படமே பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதன் பிறகு தான் மைனா திரைப்படத்தில் நடித்து புகழின் உச்சத்திற்கு சென்றார்.

ஒரு படத்தின் வெற்றிக்கே அவருக்கு ஓராயிரம் வாய்ப்பு கிடைத்தது. முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வைப்பது பெற்றார். தெய்வத்திருமகள், வேட்டை போன்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இப்படி இருக்க அவர் ஏ.எல் விஜய் அவர்களை காதலித்து வந்தார்.

அதனால் தான் அவர் இயக்கிய தலைவா படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.எடுத்த எடுப்பிலேயே விஜய் உடன் நடிக்கும் சான்ஸா?? என பலரும் பொறாமை கொள்ளும் அளவிற்கு இவரது வளர்ச்சி இருந்தது.

மேலும் ஏ.எல் .விஜயை திருமணம் செய்துகொண்ட அவர் பல பிரச்சனைகளை எதிர்கொண்டார். அதாவது ஏ.எல் விஜய் திருமணத்திற்கு பிறகு நடிக்க கூடாது என்று சொல்லி இருந்தாராம். ஆனால் அவருக்கு நடிப்பு ஆசை விடவும் இல்லையாம். தனுஷ் தான் இவர்கள் பிரிந்ததற்கு காரணம் என்றும் வதந்திகள் பரவின.

இந்நிலையில் அமலா தான் வாய்ப்பும் கிடைக்காமல் கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறார். வயதான நடிகர்களுடனும் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் தான் தற்போது அவர் நடித்த வெப் சீரிஸ் வெளியிட்டு விழாவிற்கு அனைவரும் வாயை பிளக்கும் அளவிற்கு உடை அணிந்து வந்துள்ளார். அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here