வலை போன்ற சேலையில் முன்னழகை காட்டி புகைப்படத்தை வெளியிட்ட அமலா பால் – கிறங்கி தவிக்கும் ரசிகர்கள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலா பால் தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வித்தியாசமான பல புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது சேலையில் கவர்ச்சி காட்டி புகைப்படத்தை வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

அமலா பால்

சிந்து சமவெளி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் அமலா பால். மாமனாருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக இந்த கதை சித்தரிக்கப்பட்டிருக்கும். இதனால் பலரும் இந்த படத்திற்கு எதிர்ப்பினை தெரிவித்தனர். பல சர்ச்சைகளுக்கு ஆளானது இந்த படம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு அவருக்கு கிடைத்த படம் தான் ‘மைனா’. இந்த ஒரு திரைப்படம் அவருக்கு திரையுலகில் முக்கிய இடத்தை பெற்று தந்தது. மேலும் பல படவாய்ப்புகள் குவிந்தன. தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம் என கலக்கி வந்தார் அமலா. சிறிது நாளிலேயே திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

வேலையில்லா பட்டதாரி, பசங்க 2, அம்மா கணக்கு என சில படங்கள் திரையுலகில் அவரை தூக்கி விட்டது என்றே சொல்லாம். தனது எதார்த்தமான நடிப்பாலும் அழகாலும் மக்கள் மனதை கொள்ளை கொண்டார். மேலும் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இப்படி அடுத்தடுத்து நல்லபடியாகவே அமலா பாலிற்கு அமைய அவரது திருமணமும் நடைபெற்றது. ஏ.எல்.விஜயும் அமலா பாலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரியும் நிலை ஏற்பட்டது. அதன் பிறகு அமலா பால் சுதந்திரமாகவே சுற்றி திரிந்தார்.

‘உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து தேர்தலில் வெற்றி பெற வேண்டும்’ – சசிகலா உரை!!

ஆடை படத்தில் யாரும் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அமலா பால். மேலும் பல படங்களில் கவர்ச்சியாகவும் நடிக்க ஆரம்பித்தார். தற்போது தமிழில் ‘அதோ அந்த பறவை போல’ மற்றும் ‘கடவர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் குட்டி ஸ்டோரி என்ற அந்தோலஜி திரைப்படத்திலும் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். வயதான இயக்குனருடன் ஜோடி சேர்ந்ததால் பலரும் அவரை கிண்டல் செய்யவும் ஆரம்பித்தனர்.

தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக்கி இருக்கும் அமலா சேலையில் கவர்ச்சி காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here