உள்ளாடை மட்டும் அணிந்து மோசமாக போஸ் கொடுத்த அமலா பால் – திக்குமுக்காடிய ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலா பால் தற்போது உச்சகட்ட கவர்ச்சியாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமலா பால்

சிந்து சமவெளி படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அமலா பால். முதல் திரைப்படமே பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. மாமனாருடன் தொடர்பில் இருப்பது போன்ற கதைக்களம் இருந்ததால் இந்த திரைப்படத்தை வெளியிட கூடாது என்று போராட்டம் நடத்தினர்.

ஆனாலும் அமலா பாலிற்கு மைனா திரைப்படத்தில் தன்னை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படம் செம ஹிட் அடிக்கவே அடுத்ததடுத்து பல படங்களில் நடிக்க கமிட்டானார்.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தையும் பெற்றார். நடிக்க ஆரம்பித்த சில நாட்களியிலேயே விஜய் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

பலரும் பொறாமை கொள்ளும் வகையில் இவரது வளர்ச்சி இருந்தது. அதன் பிறகு தான் ஏ.எல்.விஜயை திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆகி இவர்களது வாழ்கை நிம்மதியில்லாமல் அமைய விவாகரத்து செய்து கொண்டனர்.

அதன் பின்பு தான் இவர் ஆடை படத்தில் நடித்தார். இந்த திரைப்படமும் பல சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் போட்டோஷூட் என்ற பெயரில் கண்ணாபின்னானு போஸ் கொடுக்க ஆரம்பித்தார்.

இவர் டான்ஸ், நடை உடை அனைத்துமே விவாகரத்திற்கு பிறகு மொத்தமாக மாறியது. இந்நிலையில் தற்போதெல்லாம் முன்பை விட கவர்ச்சியாக மாறி போட்டோஷூட் நடத்தி வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here